மக்களவை தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.17 ஆவது மக்களவை தற்காலிக சபாநாயகராக பாஜக எம்பி .வீரேந்திர குமார் தேர்தெடுக்கப்பட்டுள்ளார் .மேலும் ,இவர் மத்தியபிரசதேசத்திலிருந்து பாஜக எம்பியாக தேர்வான வீரேந்திர குமார் நியமனம் செய்துள்ளார் .மேலும் இந்த தற்காலிக சபாநாயகர் புதிய எம்பிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் .17 ஆவது மக்களவையின் முதல் பட்ஜெட் கூட்டம் வருகிற ஜூன் 17 மற்றும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும்
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More