தமிழகத்தில் தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது .இதனால் தண்ணீர் தட்டுப்பாடு வழக்கத்தை காட்டிலும் அதிகமாகவே உள்ளது .இந்நிலையில் ,மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பஞ்சம் காரணமாக கழிவறைகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் தற்பொழுது மெட்ரோ சுரங்க ரயிலில் குளிர்சாதன வசதி நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More