Mnadu News

மோடி தான் அடுத்த பிரதமர் – அன்புமணி ராமதாஸ்

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்  மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைக்கும் மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பெற்று தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடரும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Share this post with your friends