Mnadu News

10 லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தால் வரி வசூலிக்கப்படும்

இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியிலும் ரூபாய் நோட்டுகளின் பண புழக்கத்தை குறைக்கும் முயற்சியிலும் மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை ஆறுமுக படுத்தியுள்ளது .

வங்கியிலிருந்து ஆண்டுக்கு 10 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்தால் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .இந்திய நாட்டில் குறிப்பிட்ட தனிநபர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த பரிவர்த்தனையில் ஈடுபட்டுவருவார்கள் .

இந்த வரி விதிப்பு சட்டத்தினால் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்கள்
பாதிக்கப்படமாட்டார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது .இதுமட்டும் இல்லாமல் ரூபாய் 50000 ரத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு பான் கார்டு கட்டாயமாகும் . இதன் மூலம் டிஜிட்டல் பயன்பாடு அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More