தமிழகத்தில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வருகிறது.கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில்,சில தினங்களாக பெய்து வந்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில், தற்பொழுது சென்னையில் பரவலான இடங்களில் மழை பெய்து வருகிறது .சென்னை சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், தியாகராயநகர், கிண்டி, எழும்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More