Mnadu News

சென்னை கோட்டுர்புரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் கைது

தற்பொழுது நாளுக்கு நாள் செயின் பறிப்பு கொள்ளையர்கள் அதிகரித்து கொண்டு வந்தவண்ணம் வருகிறது. இந்நிலையில் நேற்று பட்டப்பகலில் சென்னை கோட்டுர்புரம் அருகே நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் செயினை பறித்து சென்ற மர்மநபர் அந்த பெண்ணை உதைத்து சென்றார் .நேற்றைய தினம் மட்டும் அந்த மர்ம நபர் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார்.இந்நிலையில் அந்த மர்மநபரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் அந்த நபரை கைது செய்தனர் .

Share this post with your friends