Mnadu News

நளினி மனு தள்ளுபடி என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

நளினி மனு தள்ளுபடி 7 பேர் விடுதலை தொடர்பாக நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது .

அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது .

Share this post with your friends