சென்னை என்றாலே நினைவுக்கு வருவது எழும்பூர் ரயில் நிலையம் .இந்த ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் நமது தேசிய கொடி பறக்க வைக்கப்பட்டுள்ளது .30 அடி நீளமும்,20 அடி அகலமும் உள்ள இந்த தேசிய கொடியை ரயில் நிலைய துணை மேலாளர் அன்பழகன் ஏற்றி வைத்தார் .தெற்கு ரயில்வே கூடுதல் கோட்ட மேலாலாளர் மனோஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்பு படையினர், எழும்பூர் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More