சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்க தவறியதாக தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்தது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.மேலும், அபராதத்தை தள்ளுபடி செய்யக்கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ததாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.சென்னையில் உள்ள ஆறுகளை பராமரிப்பதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் 100 கோடி அபராதம் விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More