Mnadu News

ஒடிசாவில் ஐந்தாவது முறையாக மீண்டும் முதலமைச்சர் ஆனார் நவீன் பட்நாயக்

ஒடிசா மாநிலத்தின் தொடர் முதலமைச்சராக இருந்து வரும் நவீன் பட்நாயக் மீண்டும் இன்று 5 ஆவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

நடைபெற்ற இந்த சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் 146 சட்டமன்ற தொகுதிகளில், 112 இடங்களை கைப்பற்றி, அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இன்று புவனேஷ்வரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நவீன் பட்நாயக் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார் மேலும் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

Share this post with your friends