தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவரது நடிப்பில் வெளிவர உள்ள படம் கொலையுதிர் காலம். இந்நிலையில் ,கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் நயன்தாரா நடித்த திரைப்படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கு கரணம் ,மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலின் உரிமையை பாலாஜி குமார் வாங்கியிருக்கிறார் எனவும் மேலும் அதன் உரிமை தனது மனைவியிடம் இருப்பதாக தடை கோரி பாலாஜி குமார் வழக்கு தொடந்துளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது .
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More