நாக்பூரில் நரேந்திர மோடியின் பயோ பிக் திரைப்படத்துக்கான போஸ்டரை நிதின் கட்காரி இன்று வெளியிட்டபின் ஆர்.எஸ். எஸ் செயலாளர் பையாஜி ஜோஷியை நாக்பூரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More