மருத்துவம், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசுத் தரப்பு அத்திவரதர் தரிசனத்தின் போது, நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தமிழக அரசுத்தரப்பு சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .அத்திவரதர் தரிசனத்தில், நெரிசலில் சிக்கி யாரும் உயிரிழக்கவில்லை என தமிழக அரசுத் தரப்பில் தீர்பளித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.தரிசனம் முடிந்து, கோயிலுக்கு வெளியில் வந்த பிறகே, 6 பேரும் உயிரிழந்ததாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More