டெல்லிக்கு செல்லும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மக்களவைத் தேர்தலில் அதிமுக அங்கம் வகித்துள்ள பாஜக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்பதையே தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பதாக பேசியுள்ளார்.
மேலும் நடைபெற்ற 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.