17 ஆவது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்கும் தீர்மானத்தை மக்களவையில் மும்மொழிந்தார் பிரதமர் மோடி
இதனையடுத்து பேசிய பிரதமர் பொதுவாழ்வில் மக்களளுக்காக பல ஆண்டுகள் இருந்துவந்தவர் ஓம் பிர்லா என்றும் ஓய்வின்றிஎந்த நேரத்திலும் மக்களுடன் தொடர்பில் இருந்தவர் ஓம் பிர்லா. மேலும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே பாலமாக ஓம் பிர்லா இருப்பார் என்றும் பிரதமர் புகழ்ந்துள்ளார் .