Mnadu News

அதிமுகவினர் ஊடகங்களில் கருத்துக்கூற தடை-அதிமுக அறிக்கையில் எச்சரிக்கை

அதிமுக தீர்மானத்தில் இடம்பெற்றவையாக ,தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பை அதிமுகவிற்கு கொடுத்ததற்கு மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளனர் .மேலும் அதிமுகவுடன் இணைந்த கூட்டணி கட்சிகள் ,தலைவர்கள் ,நிர்வாகிகள் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .மேலும் ,உள்ளாட்சி தேர்தலில் பெரு வெற்றி பெரும் வகையில் பணியாற்றுவது என்று உறுதி ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .

இந்நிலையில் ,தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஊடகத்திற்கும்,பத்திரிகையிலும் அதிமுகவினர் கருத்து தெரிவிக்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது .மேலும் ,மீரெய் கருத்து தெரிவிப்போர் மீது ஒழுங்கு நடவடியாகி எடுக்கப்படும் என அதிமுக அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது .அதிமுகவில் அடுத்த அரசியல் பணிகள் தொடங்கியிருக்கும் ,வேளையில் எத்தகைய கருத்தையும் கட்சியினர் தெரிசிக்க வேண்டும் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More