உலக கோப்பை என்றாலே சுவாரசியம் அதிகமாகும் .அதிலும் இந்திய,பாகிஸ்தான் மேட்ச் என்றாலே சூடு பிடிக்கும்.இந்த நிலையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ள நிலையில் அதற்காக பாகிஸ்தான் தரப்பில் ஒரு விளம்பர வீடியோ வெளிவந்தது. அந்த விளம்பர வீடியோவில் பாகிஸ்தானில் பிடிபட்ட விங் கமெண்டேர் அபிநந்தனை விமர்சித்து கேளிக்கையாக கூறியது போல இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் ,இந்திய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
The tension is not limited to the cricket field as Pakistan and India go head-to-head in the #CWC19 on June 16. https://t.co/wGUa6gzlf2
— Twitter Moments India (@MomentsIndia) June 11, 2019