Mnadu News

சென்னை குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் பழனிச்சாமி

சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார் .அதில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் வறண்டபோதிலும் அரசு தண்ணீர் பிரச்சனையை திறம்பட கையாண்டு வருகிறது .

இதனையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக கூறிய கேரளா அரசுக்கு முதல்வர் பழனிச்சாமி நன்றி தெரிவித்தார் .மேலும் கேரளா வழங்குவதாக கூறிய 2 MLD தண்ணீர் போதாது என்று கேரளா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார் .

Share this post with your friends