நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது .இதில் விஷால் தலைமையிலான ஒரு அணியும், பாக்கியராஜ் தலைமையிலான மற்றொரு அணியும் போட்டியிடுகின்றனர்.நேற்று நடைபெற்ற தேர்தலில் விஜய்,சூர்யா ,உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்,வாக்களித்து வந்தனர். வாக்களிப்பதற்காக நடிகர் சுந்தர்.சி அவர்கள் வாக்களித்த பின்னர் அவர் தெரிவிக்கையில்,விஷால் தலைமையிலான பாண்டவர் அணிக்கு தான் தனது ஆதரவு என அவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More