முன்னாள் பிரதமர் ,ராஜிவ் சோனியா தம்பதியின் மகனுமான ராகுல் காந்தி அவர்களது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்,இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்திக்கு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ,சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில்,பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Best wishes to Shri @RahulGandhi on his birthday. May he be blessed with good health and a long life.
— Narendra Modi (@narendramodi) June 19, 2019