பிரதமர் நரேந்திரமோடி சிறு குழுந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறு குழுந்தையுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அதில், மிகவும் சிறப்பான நண்பர் தன்னை நாடாளுமன்றத்தில் சந்திக்க வந்தார் என்று மட்டும் அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.சிறிது நேரத்திற்குள் அந்த புகைப்படங்களுக்கு 5 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது .

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More