Mnadu News

ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்தால் குயின்ஸ்லாந்து பொழுது போக்கு பூங்காவை மூட போலீஸ் உத்தரவு

ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்த விபத்தை தொடர்ந்து குயின்ஸ்லாந்தை மூட உத்தரவு.ப்ரீ பால் டவர் எனும் பெயரிலான ராட்டினம் குயின்ஸ்லாந்தில் அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானது.வயர் போன்று செயல்படும் இரும்பு கம்பி அறுந்த காரணத்தினால் ப்ரு பால் டவர் ராட்டினம் அறுந்துவிழுந்தது.இதனால் தற்பொழுது ஆபத்து நிறைந்த குயின்ஸ்லாந்து பொழுது போக்கு பூங்காவை மூட போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

Share this post with your friends