தமிழகத்தில் தற்பொழுது ஆணவக்கொலைகள் அதிகரித்து வருகின்றன.காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளை ஜாதியின் அடிப்படையில் ஆணவக்கொலை செய்து வருகின்றனர் சில கொடூர குணம் கொண்டவர்கள்.ஆணவக் கொலைகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் என்ன எனவும் உயர்நீதிமன்றம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கையில் அரசியல் கட்சிகள் சாதியத்தை ஊக்குவிக்கின்றன என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழக அரசு வரும் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று...
Read More