புதுச்சேரி முன்னனாள் முதல்வரான ஆர் .வி ஜானகி ராமன் அவர்களின் மறைவையொட்டி புதுச்சேரியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு முறை துக்கம் அனுசரிக்க இருப்பதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது .
மேலும் ,நாளை காலை முழு அரசு மரியாதையுடன் ஜானகிராமன் உடல் அடக்கம் செய்ய இருப்பதாக புதுச்சேரி அரசு தகவல் அளித்துள்ளது . அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்று தகவல் அளித்துள்ளனர்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More