முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மறைவையொட்டி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இரங்கல் தெரிவித்துள்ளார் .அவர் கூறியதாவது ,புதுச்சேரியில் பழம்பெரும் அரசியல்வாதிகளில் ஒருவரை இழந்துவிட்டது என வேதனையுடன் தெரிவித்தார் .மேலும் பிரிவால் வாடும் ஜானகி ராமனின் குடும்பத்தினருக்கும் ,அவரது தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார் .
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More