Mnadu News

உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பது குறித்து தமிழக அரசிடம் கேள்வி- உயர்நீதிமன்றம்

உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தொகுதி மறுவரையறை செய்யும் பணி காரணமாக தேர்தலை நடத்த முடியவில்லை என தமிழக அரசு பதில் அளித்துள்ளது.உள்ளாட்சித் தேர்தல் நடுத்தும் இறுதி பணிகளை எப்போது செய்வீர்கள் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது .

Share this post with your friends