புதுக்கோட்டை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் முயல் கறி என எலி கறியை சமைத்ததாக பரபரப்பு நிலவியது.புதுக்கோட்டையில் ஒரு நபர் எலியை வேட்டையாடிய போது அவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் சொன்ன தகவல் அடிப்படையில் அது எலிக்கறி என தெரியவந்தது .இந்நிலையில் ,இது குறித்து உணவு பொருள் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More