தூத்துக்குடியில் தீயணைப்புத் துறையின் சார்பில் திரு இருதய மருத்துவமனையில் பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணர்வு நடைபெற்றது.இந்த பாதுகாப்பு ஒத்திகையில் 20 தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்படவேண்டும் என்ற பாதுகாப்பை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடைபெற்றது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More