இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக யுவராஜ் சிங்க் அறிவிப்பு .2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராக விளையாடியது மறக்க முடியாது என யுவராஜ் சிங்க் என தெரிவித்துள்ளார் .மேலும் இந்திய அணிக்காக 200 போட்டிகளுக்கு மேல் விளையாடியது அதிர்ஷ்டம் என பெருமிதத்துடன் தெரிவித்தார் .மேலும் அவர் கூறுகையில் ,தனக்கு வாய்ப்பளித்த ஐபிஎல் அணி உரிமையாளருக்கு நன்றி தெரிவித்தார் .
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More