Mnadu News

உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் மற்றும் அரசு வேலை

உத்திர பிரதேச மாநிலத்தில் ஆனந்த்நாக்கில் ராணுவ படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் இரண்டு சிஆர்பிஎப் வீரர்கள் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தனர் .

இந்நிலையில் அமாநிலத்தினின் முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்
உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சமும் அரசு வேலையும் வழங்கப்படும், என்று அறிவித்துள்ளார் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More