இந்த வருடத்திருக்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான் விளையாட்டின் போது அவருக்கு ஏற்பட்ட இடதுகை பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் ஷிகர் தவான் உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.
மேலும் ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த்தை அணியில் சேர்க்க ஐசிசியிடம் அனுமதி கேட்டுள்ளோம் என பிசிசிஐ தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More