சமீபத்தில் நடிகை வரலட்சுமி ஸ்டண்ட் கலைஞர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியது. அந்த வகையில் நடிகை சாய்தன்ஷிகாவும் தற்போது ஸ்டண்ட் பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் தற்போது ‘கிட்னா’, ‘யோகிடா’, ‘இருட்டு’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சாய்தன்ஷிகா, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த ‘கபாலி’ படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இன்றி நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது .
I’m a women and I know how far I’ve come. Everything I’ve gotten through. All the time I’ve pushed on even when I felt I cud’nt.. all the mornings I got out of the bed no Matter how hard it gets….. pic.twitter.com/EcMP2ktnb7
— சாய் தன்ஷிகா (@SaiDhanshika) June 9, 2019