மே 23ந் தேதி டெல்லியில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது என்று உங்களிடம் சொன்னது யார் என செய்தியாளர்களை நோக்கி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார் .அடுத்து மத்தியில் அமையும் அரசில் திமுக அங்கம் வகிக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மே 23க்கு பிறகு தெரிவிக்கப்படும் என ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More