சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திமுக தலைவர் ஸ்டாலின் ஜம்மு – காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் முயற்சி கண்டனத்துக்குரியது என தெரிவிதித்தார் .
மேலும் ஜம்மு-காஷ்மீரின் ஒப்புதலை பெறாமல் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டது ஜனநாயக படுகொலை எனவும் ஸ்டாலின் கூறினார்.
இந்த ஜனநாயக படுகொலைக்கு அதிமுக துணை போகிறது என்று கூறிய ஸ்டாலின் அதிமுக என்ற பெயரை, அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவித்தார் .