Mnadu News

நம்பிக்கை வாக்கெடுப்பு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம்

கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது .

மேலும் 2 சுயேச்சை எம்எல்ஏக்களின் முறையீட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர் .

Share this post with your friends

உச்சநீதிமன்றம் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: தலைமை நீதிபதியிடம் முதல் அமைச்சர் கோரிக்கை.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 166 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட...

Read More