புதுச்சேரியில் தற்பொழுது ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பணிகள் நடைபெற்று வருகிறது.அதற்கேற்ப நகரின் முக்கிய இடங்களில் பெயர் பலகைகள் வைக்கப்படும் பணி நடைபெற்றது.ஆனால் அந்த பெயர்ப்பலகை முழுக்க ஆங்கிலத்தில் பெயர்கள் பொறிக்கப்பட்டன.இதனால் தமிழ் ஆர்வலர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சி எழுந்துள்ளது. ஹிந்தி எதிர்ப்பை பற்றி பேசிய முதல்வர் நாராயணசாமி தமிழை புறக்கணிப்பது சரியா என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More