மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் -1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 24 கேள்விகளை தவறானது என டிஎன்பிஎஸ் சி ஒப்புதல் அளித்துள்ளது.போட்டி தேர்வில் தவறான கேள்விகளை கேட்டதை சாதாரண விசயமாக எடுத்துக்கொள்ளமுடியாது என நீதிபதி கூறியுள்ளார் .தேர்வில் 200 மதிப்பெண் தேர்வில் 24 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .கேள்விகள் தவறாக கேட்டதற்கு டிஎன்பிஎஸ் சி நிறுவனம் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More