வருகிற 2019 மற்றும் 2022ம் ஆண்டிற்கான நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து சமீபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை தேர்தல் நடத்துவது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி பத்மநாபனிடம் நடிகர் சங்க தலைவர் நாசர் ஒப்படைத்துள்ளார். இதனை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் அலுவலகத்தை அவர் விரைவில் பார்வையுடவுள்ளார். மேலும் தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளதாக நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More