வருகின்ற 23ம் தேதி நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் செயற்கு உறுப்பினர் பதவிக்கு நடிகை லதா போட்டியிடுகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை லதா கூறியதாவது “நடிகர் சங்கம் எங்கள் தாய் வீடு, அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதில் அரசியல் கலக்காதீர்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன். நாமும் நம்முடைய முன்னோர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் பயணித்த பாதையை பின்தொடர வேண்டும்” என்று வேண்டுகிறேன் என லதா கூறியுள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More