தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனையடுத்து 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின் பேரில் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டும் என்று அறிவித்துள்ளது ..