Mnadu News

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் தேர்வு

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யானை 2022ஆம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள இஸ்ரோ தலைவர் சிவன், ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்யும் பொறுப்பு விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.இன்னும் ஓரிரு மாதங்களில் 10 பேர் தேர்வு செய்யப்படுவர் அவர்களில் மூன்று பேர் இந்த திட்டத்திற்கு இறுதி செய்யப்படுவர் என்றும் தலைவர் சிவன் கூறியுள்ளார் .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More