அதிமுகவுக்கு ஒற்றை தலைமுறை வேண்டும் என கூறிய ராஜன் செல்லப்பா அதிமுகவிற்கு கட்டுப்பாடு மிகவும் அவசியம் எனவும் கூறினார் . மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார் .மேலும் அவர் கூறுகையில் ,அதிமுகவை வீழ்த்த பலர் நினைக்கின்றனர் ,மேலும் அது நிறைவேறாது என்றும் வர கூறினார். நாம் கொண்டுவந்தவர் தலைவராக இருக்க வேண்டும் என செல்லப்பா தெரிவித்தார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More