Mnadu News

69 சதவீத இடஒதுக்கீடு என்பதில் தமிழக அரசு உறுதி – முதல்வர் பழனிச்சாமி

சட்டசபையில் முக்கிய விவாதங்களில் ஒன்றான 69 சதவீத இடஒதுக்கீடு கொள்கையில் இருந்து அரசுபின்வாங்காது என்று சுகாதாரத்தூரை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார்.பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதிக்கீடு விவகாரம் குறித்து தன்னிச்சையாக செயல்படுத்த மாட்டோம் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.மேலும் இடஒதிக்கீடு பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Share this post with your friends