Mnadu News

தமிழக மக்களை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இழிவாக பேசியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது – மு.க.ஸ்டாலின்

தமிழக மக்களை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இழிவாக பேசியுள்ளதை ஏற்கமுடியாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக மக்கள் கோழைத்தனமானவர்கள்,சுயநலமிக்கவர்கள் என்று கருத்து தெரிவித்துள்ள கிரண்பேடி பற்றி தொடர்ந்து பேச சபாநாயகர் அனுமதி தர மறுக்கப்பட்டுள்ளதால் வெளிநடப்பு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Share this post with your friends