Mnadu News

தேர்தல் ஆணையம் மனசாட்சிப் படி நடக்க வேண்டும் – இரவிக்குமார் விசிக வேட்பாளர்

உளுந்தூர்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் துரை.இரவிக்குமார் பேசியபோது, இந்திய ஜனநாயகத்தை காக்க இந்திய தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் நடைபெறுகின்ற வாக்கு எண்ணிக்கையை மனசாட்சிபடி எண்ணிக்கையில் நடத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

Share this post with your friends