நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடை’ படத்திற்கு தணிக்கை துறையினர் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த படத்தின் டீசர் மிக விரைவில் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் அமலாபால் நடித்துள்ள மற்றொரு படமான ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை லிப்ரா புரடொக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் பெற்றுள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More