அதிமுக தீர்மானத்தில் இடம்பெற்றவையாக ,தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பை அதிமுகவிற்கு கொடுத்ததற்கு மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளனர் .மேலும் அதிமுகவுடன் இணைந்த கூட்டணி கட்சிகள் ,தலைவர்கள் ,நிர்வாகிகள் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ,உள்ளாட்சி தேர்தலில் பெரு வெற்றி பெரும் வகையில் பணியாற்றுவது என்று உறுதி ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More