அமெரிக்காவில் இருக்கும் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள சில நகரங்கள் பலத்த மழையுடன் சூறாவளிக்காற்றால் சிக்கயது .விடாமல் வீசிய சூறாவளியால் அங்கு இருந்த வீடுகள் அனைத்தும் பலத்த சேதமடைந்தது சாலை ஓரத்தில் இருந்த பல மரங்கள் வேரோடு சாய்ந்தன .
தேசிய வானிலை சேவை மய்யம் கொடுத்த தகவலின்படி இதுவரை எந்த உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுக்ளது .மேலும் சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.