Mnadu News

ஜூன் 6 ஆம் தேதி தொடங்குகிறது 17 ஆவது மக்களவை கூட்டம்

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 351 இடங்களில் அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்க இருக்குறது .
நடந்த இந்த தேர்தலில் பாஜக மட்டும் 303 இடங்களில் அட்டகாச வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது .

இந்த வெற்றியின் மூலமாக பிரதமராக இருந்து வந்த நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
வருகின்ற ஜூன் மாதம் 6 தேதி முதல் தொடங்கும் 17 ஆவது மக்களவை கூட்டம் 15 ஆம் தேதி வரை நடைபெரும் என தகவல் வெளியாகியுள்ளது .நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார் என்ற செய்துயும் வெளிவந்துள்ளது .

Share this post with your friends