எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தகுதித் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. இந்நிலையில் ரிது ஸ்ரீ மற்றும் வைசியா ஆகிய மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் “நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது ரிதுஶ்ரீ_வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More